உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்

போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்

கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அரசு கலைக் கல்லுாரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் விஜயராணி தலைமை வகித்தார். பேராசிரியர் சக்திவேல் வரவேற்றார். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., முருகேசன், நாட்டு நல பணித்திட்ட மாநில உதவி தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை