உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருத்தடை மையத்தில் ஆய்வு

கருத்தடை மையத்தில் ஆய்வு

திண்டுக்கல்: மாநகராட்சி சார்பில் காந்திமார்க்கெட் அருகே நாய்கள் கருத்தடை மையம் அமைக்கப்படுகிறது. இதை பிராணிகள் நல வாரிய இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் விஜயகுமார்,டாக்டர் சரவணகுமார்,சுகாதார அலுவலர் செபாஸ்டின்,ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி,பாலமுருகன்,கீதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை