உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கால்பந்து கழக ஆண்டுவிழா 

கால்பந்து கழக ஆண்டுவிழா 

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாவட்ட கால்பந்து கழகத்தின் 36-வது பொதுகுழு, ஆண்டு விழா நடந்தது. மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரத்தினம் முன்னனிலை வகித்தார். ஆண்டறிக்கை ,வரவு செலவு அறிக்கையை செயலாளர் சண்முகம் வழங்கினார். தொடர் போட்டிகளில் வெற்றி பெற்ற 10 அணிக்கு பரிசுத்தொகை, கோப்பை வழங்கப்பட்டது. புனித மரின்னை மேல்நிலைப்பள்ளி தாளாளர் மரியநாதன், மாவட்ட ஹாக்கி கழக தலைவர் காஜாமைதீன், பொருளாளர் கலைச்செல்வன், துணைசெயலாளர்கள் ஈசாக்கு, தங்கதுரை பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி