உள்ளூர் செய்திகள்

பொதுக்குழு கூட்டம்

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷனின் 26 ஆம் ஆண்டு பொது குழு கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. அசோசியேசன் தலைவர் சுரேஷ் குமார் தலைமை வைத்தார். துணை செயலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். செயலாளர் ஹெரால்டு ஜாக்சன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கோபி வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை