உள்ளூர் செய்திகள்

பொதுக்குழு கூட்டம்

ஒட்டன்சத்திரம்: தமிழ்நாடு புகையிலை விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் வஞ்சிமுத்து தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் முத்துராமன் ஆண்டறிக்கை வாசித்தார். சட்ட ஆலோசகர் கிருஷ்ணசாமி பேசினார். பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை