உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை பிரையன்ட் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்

கொடை பிரையன்ட் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்:கொடைக்கானலில் தகிக்கும் வெயிலுக்கு மத்தியில் சுற்றுலா பயணிகள் பிரையன்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை ரசித்தனர்.தரைப்பகுதியில் மிரட்டும் கோடை வெயிலை சமாளிக்க குளுகுளு நகரான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் முகாமிட்டனர். இங்கு நேற்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் நீடித்த போதும் மதியத்திற்கு பின் வானம் மேகமூட்டத்துடன் இதமான சீதோஷ்ண நிலை நீடித்தது. பயணிகள் இங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். பிரையன்ட் பூங்காவில் கேலண்டுல்லா, பேன்ஸி , ஆஸ்டர்,ஜினியா, டேலியா உள்ளிட்ட மலர் செடிகளில் ஏராளமான பூக்கள் பூத்துள்ளன. இவை பயணிகளை ஈர்த்துள்ளதால் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை