உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சக்தி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சக்தி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.சக்தி கல்வி குழும தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். துணைத் தாளாளர் கோகிலா, செயலாளர் சிவக்குமார், ஆலோசகர் குப்புசாமி, இயக்குனர் கவின்குமார் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் தேன்மொழி ஆண்டறிக்கை வாசித்தார். அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர் கலா பட்டங்களை வழங்கினார். சக்தி செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜானகி தேவி, கல்வியல் கல்லுாரி முதல்வர் அசோக்குமார், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை