உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் வீட்டு உபயோக கண்காட்சி

திண்டுக்கல்லில் வீட்டு உபயோக கண்காட்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் வேலு மஹாலில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது .இக்கண்காட்சியில் தேக்கு மர ஊஞ்சல், தேக்கு மர ராஜா சோபா, நீலம்பூர் தேக்கு மர பெட் ரூம் செட்டுகள், டைனிங் டேபிள், சோபா ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனையில் விற்பனைக்கு உள்ளது. இது தவிர பங்கர் பெட், பிளாஸ்டிக் பர்னிச்சர், மசாஜ் சேர்கள், லெக் மசாஜ், கார் மசாஜர், எலக்ட்ரிக் பைக், கவரிங் நகைகள், பவர் சேவர், மைசூர் சாண்டல் பொடர் சோப்புகள், டேங்க் கிளீனர், மஹிந்திரா கார், கொசு பேட் விற்பனைக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி