உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முடிகாணிக்கை மையம் திறப்பு

முடிகாணிக்கை மையம் திறப்பு

பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள குறிஞ்சி விடுதியில் இலவச முடிக்காணிக்கை மையம் திறந்து வைக்கப்பட்டது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து திறந்து வைத்தார். சுற்றுலா பஸ் ஸ்டாண்டில் வாகனங்களை நிறுத்தி சுவாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் வசதியாக முடி காணிக்கை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை