உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊராட்சி அலுவலகத்தில் ஆய்வு

ஊராட்சி அலுவலகத்தில் ஆய்வு

நிலக்கோட்டை: : எஸ்.மேட்டுப்பட்டியில் வசிக்கும் தனபாண்டி என்பவர் தனது ஊராட்சியில் நடந்த திட்டங்கள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கள ஆய்வு செய்ய அனுமதி கேட்டிருந்தார். பொது தகவல் அதிகாரி நம்பி தேவி, தனபாண்டிக்கு அனுமதி வழங்கி கள ஆய்வு செய்ய உத்தரவிட்டார். எஸ்.மேட்டுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ