உள்ளூர் செய்திகள்

ரயில் மோதி பலி

திண்டுக்கல் : அம்பாத்துறை கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் இடையே உள்ள தண்டவாள பகுதியில் 60 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.வெள்ளை சட்டை, பச்சை கலர் கரை கொண்ட வெள்ளை வேட்டி,புளு கலர் டவுசர்,துண்டு அணிந்திருந்தார். அடையாளம் தெரியவில்லை என்பதால் திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ