உள்ளூர் செய்திகள்

தலைவர்கள் தினவிழா

திண்டுக்கல்: மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றம் சார்பில் கிழக்கு ரத வீதி அலுவலகத்தில் தலைவர்கள் தினம் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். கவுரவ ஆலோசகர் டால்டன், செயலாளர் தண்டபாணி, நிர்வாகி ஜோதி ராமலிங்கம் பேசினர். நிர்வாகிகள் சத்யன், வடிவேல்முருகன், கண்டி, முத்துக்குமார், தேவராஜன், கவுதமன் பங்கேற்றனர். நகர துணைத்தலைவர் செல்வம் நன்றி கூறினார். பொருளாளர் வெங்கிடு ஏற்பாடு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி