உள்ளூர் செய்திகள்

மகளுடன் தாய் மாயம்

நத்தம்: நேருநகரை சேர்ந்தவர் சுகுமார்.42.இவரது மனைவி சத்யா 40. ஜூன் 13 காலையில் நத்தத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தனது 17 வயது மகளுடன் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை