உள்ளூர் செய்திகள்

முபாரக் பிரசாரம்

திண்டுக்கல் : திண்டுக்கல் அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகம்மது முபாரக் திண்டுக்கல் குமரன் திருநகர், ஒய்.எம்.ஆர்., பட்டி, சந்தைப்போட்டை பகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன் தலைமையில் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ