உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார் மோதி முதியவர் காயம்

கார் மோதி முதியவர் காயம்

தாடிக்கொம்பு,: அழகுபட்டி தெப்பக்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி 64. மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றபோது பின்னால் வந்த கார் மோதி காயமடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை