உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி

ஆயக்குடி: பழநி ஆயக்குடி அருகே கணக்கம்பட்டி பகுதி ரயில் பாதையில் கோயம்புத்துாரைச் சேர்ந்த கணேசன் 79 ,நடந்து சென்றார். பாலக்காட்டில் இருந்து திருச்செந்துார் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்தார். பழநி இருப்புப் பாதை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்