உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வத்தலக்குண்டில் டார்லிங் கிளை திறப்பு

வத்தலக்குண்டில் டார்லிங் கிளை திறப்பு

திண்டுக்கல் : வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை முன்னணி நிறுவனமான டார்லிங் தனது 139வது கிளையை வத்தலக்குண்டில் துவக்கி உள்ளது. இங்குள்ள திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள தங்கம் காம்ப்ளக்சில் அமைக்கப்பட்டுள்ள கிளை நிறுவனத்தை தங்கம் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் அன்னபூரணம் திறந்து வைத்தார். இந்தியன் வங்கி மேலாளர் டில்லி பாபு, வர்த்தகர் சங்க தலைவர் முருகேசன், விவசாய சங்க மாநில தலைவர் இளங்கோவன் குத்து விளக்கேற்றினர். எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் மதுரை கிளை மேலாளர் இம்ரான் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். டார்லிங் எலக்ரானிக்ஸ் இயக்குநர்கள் நவராஜா முருகன், முரளி, நவின், பால கிருஷ்ணன், ஜேம்ஸ், அஜித்குமார் முன்னிலை வகித்தனர்.திறப்பு விழா சலுகையாக ரூ. 20 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் தங்கநாணயம் இலவசமாக வழங்கப்பட்டது. ஸ்மார்ட் மொபைல்வாங்கும் அனைவருக்கும் ரூ. 8000 மதிப்புள்ள ஸ்மார்ட்வாட்ச், பவர்பேங்க், ஏர்பட்ஸ்வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை