உள்ளூர் செய்திகள்

ஓ .ஆர்.எஸ்., கரைசல்

திண்டுக்கல் : வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு ஓ.ஆர்.எஸ்.,கரைசல் வழங்கப்பட்டது. போக்குவரத்து அலுவலகத்தில் மண்டல பொதுமேலாளர் டேனியல் சாலமோன் வழங்கினார். பணியாளர்கள் பணியிலிருக்கும் போது தண்ணீரில் கலந்து குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ