உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தலைக்குப்புற கவிழ்ந்த லாரி

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி

வத்தலக்குண்டு, ஜூலை 21- கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் நோக்கி பாகற்காய் லோடு ஏற்றிய லாரி வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் வந்தது. கணவாய்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த காரில் மோதாமல் இருக்க சடாரென திருப்பியதில் ரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை