உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இளையராஜா இசையமைத்த படங்களின் ஆயிரம் பெயர்களை பயன்படுத்தி ஓவியம்

இளையராஜா இசையமைத்த படங்களின் ஆயிரம் பெயர்களை பயன்படுத்தி ஓவியம்

பழநி: பழநி சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி பகுதி நேர ஓவிய ஆசிரியர் ,இளையராஜா இசையமைத்த திரைப்படங்களின் பெயர்களை பயன்படுத்தி அவரது உருவப் படத்தை வரைந்து உள்ளார். சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பகுதிநேர ஓவிய ஆசிரியர் அன்புச்செல்வன் 40. இசை அமைப்பாளர் இளையராஜா இசையமைத்த ஆயிரம் திரைப்படங்களின் பெயர்களை பயன்படுத்தி அவரது உருவப் படத்தை வரைந்துள்ளார். அன்புச்செல்வன் கூறுகையில், இளையராஜா இசையமைத்த ஆயிரம் திரைப்படங்களின் பெயரைக் கொண்டு அவரது படத்தை வரைந்து உள்ளேன். இன்று இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு படத்தை வரைந்துள்ளேன் '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை