உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் வாந்தி

திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர் மதுரை ரோடு பகுதி தனியார் பள்ளியில் தங்கும் விடுதிகள் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிலமணி நேரங்களில் மாணவர்கள் சிகிச்சை பெற்று பள்ளிக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்