உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு

மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு

ஒட்டன்சத்திரம் : சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் கேதையுறும்பில் மரம் நடுதலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சித் தலைவர் ஆனந்தகுமாரி ,நுண்ணுயிரியல் துறை மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் தேன்மொழி பேசினார். நுண்ணுயிரியல் துறை தலைவர் சிவகாமி, உதவி பேராசிரியர் சிவரஞ்சனி ஒருங்கிணைப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ