உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரி வீதியில் பக்தர்கள் அமர இருக்கைகள்

கிரி வீதியில் பக்தர்கள் அமர இருக்கைகள்

பழநி: பழநி கிரி விதியில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை . கோயில் சார்பில் பக்தர்களுக்கு வசதியாக இலவச பேட்டரி கார் , பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் காத்திருப்பு பகுதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் வெயில், மழை போன்றவற்றில் பாதிக்காமல் இருக்க கூரை அமைக்கப்பட்டு இருக்கைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி