உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

வடமதுரை: அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பாக 'அச்சம் தவிர்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். கல்வி குழும இயக்குனர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் ஆரியன் வரவேற்றார். பேராசிரியர் உமாபாரதி பேசினார். மாணவர் தாமோதரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை