உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறப்பு மருத்துவ முகாம்

சிறப்பு மருத்துவ முகாம்

திண்டுக்கல், : திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்நீர் அழுத்த நோய்க்கான இலவச சிறப்பு முகாம் நடந்தது. 323 நோயாளிகள் பரிசோதிக்கபட்டனர். 87 கண்நீர் அழுத்த நோயாளிகளில் 24 பேருக்கு கண்நீர் அழுத்த நோய் புதிதாக கண்டுபிடிக்கபட்டது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை கண்நீர் அழுத்த நோய் சிறப்பு டாக்டர்கள்கிருஷ்ணா தாஸ்,பிரேம்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ