உள்ளூர் செய்திகள்

டெய்லர் தற்கொலை

திண்டுக்கல்: பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த டெய்லர் நிவேதா31. திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆகிறது. குடும்ப பிரச்னை யில் வீடு மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மேற்கு போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ