வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தேர்தல் நெருங்குகிறது.எல்லா ஏமாற்று வாக்குறுதியும் இனி குவியும்
எப்படி? 2021 தேர்தலுக்காக வாக்குறுதி கொடுத்துவிட்டு, நாலரை வருஷம் மவுனம், போராட்டம் என்று கிளம்பியதும் 2026 வரை இவரைப்போல் சுற்றுப்பட்டு அமைச்சர்கள் மூலம் சமாதானப்படுத்தி விட்டு, திரும்ப அதே வாக்குறுதி புதுப்பிக்கப்படுமா? போன தேர்தல் அறிக்கையின் அட்டையை மட்டும் மாற்றிப் படிக்கும் ஏற்பாடு polirukkirathu