உள்ளூர் செய்திகள்

மிரட்டியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த தொழிலாளி மணிகண்டன்35. இவர் நேற்று முன்தினம் வெள்ளோடு ரோட்டில் அரசு மருத்துவக்கல்லுாரி பிரிவு அருகே நடந்து சென்றார். அப்போது வேடப்பட்டியை சேர்ந்த ராஜேஸ் கண்ணன்,இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். தாலுகா போலீசார் ராஜேஸ்கண்ணனை,கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை