உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வியாபாரிகள் போராட்டம்

வியாபாரிகள் போராட்டம்

பழநி: பழநி அடிவார ரோட்டோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோயில் டூரிஸ்ட் பஸ் ஸ்டாண்டில் மாற்று இடம் வழங்க வேண்டும். ரோட்டோர வியாபாரி வெண்டிங் கமிட்டியை சட்டப்படி கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் நகர தலைவர் ராஜமாணிக்கம், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் பிரபாகரன்,சாலையோர மாவட்ட செயலாளர் ஜெயசீலன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ