உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வண்டுகள் கடித்த பெண்ணுக்கு சிகிச்சை

வண்டுகள் கடித்த பெண்ணுக்கு சிகிச்சை

வடமதுரை : சுக்காம்பட்டி பூசாரிபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சரஸ்வதி 50. நேற்று அப்பகுதி மரத்தில் ஆடுகளுக்கு தழை சேகரித்த போது அங்கு கூடு கட்டி இருந்த கதம்ப வண்டுகள் சரஸ்வதியை கடித்தன. வலியால் கதறிய சரஸ்வதியை உறவினர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை