உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒன்றிய குழு கூட்டம்

ஒன்றிய குழு கூட்டம்

வேடசந்துார் : வேடசந்தூர் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., க்கள் சரவணன், முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை