மேலும் செய்திகள்
வாடகையிலே இயங்கும் தபால் அலுவலகம்
02-Sep-2024
வடமதுரை: வடமதுரை பிலாத்து கலைஞர் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி பால்ராஜ் 55. டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) தென்னம்பட்டி ரோட்டில் சென்றபோது சரக்கு வேன் மோதி இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் விசாரிக்கிறார்.
02-Sep-2024