உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உலக மக்கள் தொகை தின விழா

உலக மக்கள் தொகை தின விழா

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நுண்ணுயிரியல் துறை 'மைக்ரோ ஆன்டன் பெஸ்ட்' சார்பாக உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவிகள் உலக மக்கள் தொகை தின சின்னம் வடிவம் போல நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் தேன்மொழி, துறை தலைவர் சிவகாமி, உதவி பேராசிரியர் சிவரஞ்சனி கலந்துகொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ