உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 2 பசு மாடுகள் திருட்டு

2 பசு மாடுகள் திருட்டு

வேடசந்துார்:கல்வார்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கதிரேஷ்குமார் 31. இவர் தனது இரண்டு பசு மாடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்தார். பின்னர் அவிழ்க்க சென்ற போது இரண்டு மாடுகளையும் மர்மநபர்கள் மினிவேனில் ஏற்றி கடத்திச்சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் கூம்பூர் எஸ்.ஐ., ரவிச்சந்திரன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ