வாகன ஓட்டிகளை தடுமாற வைக்கும் ரோடு மெகா பள்ளம்
பள்ளத்தை மூட நடவடிக்கைசின்னாளபட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பராமரிப்பு பணிக்காக ரோட்டில் குழி தோண்டினார்கள். அதனை சரிவர மூடாததால் மழைக்காலத்தில் தண்ணீர் ஓடி பெரும்பள்ளம் ஏற்பட்டது. பேரூராட்சி சார்பாக பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.--மோகன் குமார் ,பேரூராட்சி செயல் அலுவலர், நிலக்கோட்டை.