உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆத்துாரில் பிடிபட்ட மலைப்பாம்பு

ஆத்துாரில் பிடிபட்ட மலைப்பாம்பு

ஆத்துார் : ஆத்துார் அருகே மல்லையாபுரம் ரோட்டில் 300 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட உள்ள நிலையில் இதற்காக மண் அள்ளும் இயந்திரம் மூலம் இப்பகுதியை சமப்படுத்தி தயார்படுத்தும் பணிகள் நடந்தது. அப்போது சீமைக்கருவேல முள் புதருக்குள் பாம்பு பதுங்கி இருந்தது. தீயணைப்பு துறையினர் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இதை ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் யொட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ