உள்ளூர் செய்திகள்

வேனில் தீ பற்றியது

பழநி : பழநி பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.தனது வேனில் புது தாராபுரம் ரோட்டில் ஜவகர் நகர் சென்றார். டி.எஸ்.பி., கேம்ப் அருகே சென்ற போது வேனில் தீ பற்றி எரிந்தது. பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ