உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டிரைவர்களுக்கு அட்வைஸ்

டிரைவர்களுக்கு அட்வைஸ்

திண்டுக்கல்: தனியார் டிரைவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிகளை உரிய இடத்தில் சேர்க்க ஓய்வு எடுக்காமல் வாகனங்களை ஓட்டுகின்றனர். இதுபோன்ற விபத்துக்களை தடுக்கும் வகையில் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ்,மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் டிரைவர்களுக்கு வேகமாக ஓட்டக்கூடாது, அதிகாலை நேரத்தில் ரோட்டோரங்களில் வண்டிகளை நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும் என அட்வைஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி