உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் இன்று அக்னி உற்சவரம்பம் துவக்கம்

பழநியில் இன்று அக்னி உற்சவரம்பம் துவக்கம்

பழநி: பழநியில் கிரிவலத்திற்கு பெயர் பெற்ற அக்கினி நட்சத்திர சித்திரைக் கழுவு விழாவான அக்னி உற்சவரம்பம் துவங்குகிறது. காலை பழநி முருகன் கோயில் கருவறையில் சீதகும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது . மே 21 ல் அக்னி நட்சத்திர விழா நிறைவடைய அன்று அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை