உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மது போதை விழிப்புணர்வு முகாம்

 மது போதை விழிப்புணர்வு முகாம்

செந்துறை: -செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்டம், திண்டுக்கல் போதை அடிமை மீட்பு, மறுவாழ்வுமையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் தேவமனோகரி தலைமை வகித்தார். போதை மறுவாழ்வு மைய இயக்குநர் ரத்தினம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்யநாராயணன், உதவி தலைமையாசிரியர் ராஜாக்கிளி, கல்லுாரி விரிவுரையாளர் வில்லியம், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் அன்பரசன் முன்னிலை வகித்தனர். குடிப்பழக்கத்தை ஒழிப்போம் என உறுதிமொழி எடுக்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ