உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் 1975--76 ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். பொன்விழா முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டத்தை சையது இப்ராஹீம், கந்தசாமி, ராஜகோபால், மகுடேஸ்வரன், சம்பத், கிருஷ்ணவேணி, கலைவாணி, அழகுராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை