மேலும் செய்திகள்
ஏகாதசி வழிபாடு
23-Oct-2026
சஷ்டி வழிபாடு
31-Oct-2026
நத்தம்: நத்தம் வேலம்பட்டி அண்ணா நகர் செல்வ விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
23-Oct-2026
31-Oct-2026