உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் மதிப்பீட்டு முகாம்

பழநியில் மதிப்பீட்டு முகாம்

பழநி: பழநியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீட்டு முகாம் மத்திய அரசின் கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனம் சார்பில் பழநி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் சசி முன்னிலையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !