மேலும் செய்திகள்
வானவில் மன்ற ஒன்றிய கருத்தாளர்களுக்கு பயிற்சி
10-Jul-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு, கண்காணிப்பு துறையின் சார்பாக விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் நகர்ப்புற வீடு அற்றோர் காப்பகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெயச்சந்திரன், டாக்டர் பாலமுருகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஏற்பாடுகளை காளீஸ்வரன், நிர்வாக இயக்குனர் ஷங்கர், திட்ட மேலாளர், சத்யா காப்பக கண்காணிப்பாளர் செய்தனர்.
10-Jul-2025