உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சிறந்த தடகள பயிற்சியாளர் விருது

 சிறந்த தடகள பயிற்சியாளர் விருது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் சார்பில் தடகள பயிற்சியாளர்கள் சந்திரசேகரன், சரவண்பாண்டிக்கு விருது வழங்கும் விழா நடந்தது. தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். வள்ளிநாயகி அறக்கட்டளை தலைவர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மல்யுத்த சங்கத்தலைவர் சிவபாரதி, சிறந்த தடகள பயிற்சியாளருக்கான டி.வி.ராமசுப்பையர் விருதை பயிற்சியாளர் களுக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை