உள்ளூர் செய்திகள்

பிறந்தநாள் விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில், சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா அனு சரிக்கப்பட்டது. மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள், ரமேஷ்பாண்டி, அருணகிரி மாறன், சுந்தர் ஈசன், நவரத்தினம், வைரவேல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை