உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் கிறிஸ்தவ மருத்துவமனை, ஸ்ரீராம்ஸ் குழந்தைகள் மருத்துவமனை ,ஓட்டல் அபூர்வா இணைந்து ரத்த தான முகாம் நடத்தின. டாக்டர் செந்தில் தொடங்கி வைத்தார். அபூர்வா ஓட்டலில் பணிபுரியும் 50க்கு மேற்பட்ட ஊழியர்கள் ரத்ததானம் வழங்கினர். ஏற்பாடுகளை ஓட்டல் உரிமையாளர் குணசீலன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை