மேலும் செய்திகள்
வடமதுரை ரயில் நிலைய தின விழா
10-Jun-2026
வடமதுரை: வெள்ளபொம்மன்பட்டி பால் வியாபாரி வெங்கடாசலம் மகன் முனீஸ்வரன் 17. ஒன்பதாம் வகுப்பு வரை படித்த நிலையில் தந்தை வியாபாரத்தில் உதவியாக இருந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட முனீஸ்வரன் காணப்பாடி களத்துவீடு பகுதியில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.
10-Jun-2026