உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர் மீது பஸ் மோதி பலி

டூவீலர் மீது பஸ் மோதி பலி

வேடசந்துார்: அகரம் சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சிவா 25. டூவீலரில் வேடசந்துார் நாகம்பட்டி தனியார் நுாற்பாலை முன்பு சென்றபோது நுாற்பாலை பஸ் மோதியதில் சிவா இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை