உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலைப் போட்டிக்கு அழைப்பு

கலைப் போட்டிக்கு அழைப்பு

திண்டுக்கல் : பொங்கலை முன்னிட்டு அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்கேற்கும் வகையில் 8 பிரிவுகளில் கோலம், ஓவியம், புகைப்படம், ரீல்ஸ் பாரம்பரிய உடை, மண்பானை அலங்கரித்தல், செல்பி , உள்ளிட்ட போட்டிகள் செய்தி தொடர்பு துறை சார்பில் நடக்க உள்ளன. பாரம்பரிய உடைப்போட்டியில் 1 முதல் 13 வயது உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மற்ற போட்டிகளில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். படைப்புகள் சுயமாக இருக்க வேண்டும். படைப்புகளை ஜன.20 க்குள் gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை